“ஆவணப்படுத்தல்”: ஒரு குழப்பமான தமிழ் சொல்லா?

ஆக்கம் நளாயினி இந்திரன் மற்றும் பகீரதி குமரேந்திரன் எங்கள் செயல்பாடுகளையும் நடைமுறைகளையும் அர்த்தமுள்ளதாக்குவதற்கும்; எங்கள் இலக்கை அடைவதற்கும் நாம் பயன்படுத்தும் சொற்களை வரையறுப்பது அடிப்படை ஆகின்றது. ஒரு சொல் வரையறுக்கப்படாதபோது, ​​அது எங்கள் செயல்பாடுகளை குழப்பி சிதறடிக்கச் செய்யும். ஆவணப்படுத்தல் (documentation) மற்றும் ஆவணக்காப்பகப்படுத்தல் (archiving) தொடர்பான சில தமிழ் சொற்களஞ்சியங்களை இங்கே விளக்க முயற்சிக்கிறோம். ஒரு சொல்லின் பொருள் ஒரு சமூகத்தின் புவியியல் இருப்பிடம், மொழியியல் வரலாறும் பாரம்பரியமும், சமூகத்தின் வரலாறும் பாரம்பரியமும், சமூக அமைப்பு [...]

“ஆவணப்படுத்தல்” (aavanap paduthal): A confusing Tamil term?

By Nalayini Indran and Baheerathy Kumarendiran It is fundamental to define the terms we use to make our process and practice meaningful and focused to gain our goal. When a term is undefined, it will confuse and diffuse our activities. Here we are trying to explain a few Tamil vocabularies related to documentation and archive.  [...]

ஆவணப்படுத்தல்: ஆளுகை

English DsporA Tamil Archive இன் முதல் காணொளி நேர்காணல் ஆண்டம் மீடியா, ஒசுலோவால் மேற்கொள்ளப்பட்டது. அது 16 செப்டம்பர் 2020 அன்று வலையொளியில் வெளியிடப்பட்டது. அண்டம் மீடியாவின் நேர்காணல், "தமிழர் தம்மை ஆவணப்படுத்த முன் வரவேண்டும்", இரண்டு வெவ்வேறு தலைப்புகளை பார்வையிட்டது. ஒருபுறம் ஆவணப்படுத்தல். மறுபுறம் புலம்பெயர் தேசத்தில் தமிழ் மொழி. இந்தக் கட்டுரை நேர்காணலுக்கு பொது மக்களிடமிருந்து கிடைத்த கருத்துகளை பார்வையிடவுள்ளது. ஆவணப்படுத்தல் ஒரு செயல்முறை ஆகும். இந்த செயல்முறையின் முதன்மை நோக்கம் நிர்வாக [...]

Documentation: Governance

தமிழ் The first video interview of DsporA Tamil Archive by Andam Media, Oslo was published on 16th September 2020 on YouTube. The interview, "தமிழர் தம்மை ஆவணப்படுத்த முன் வரவேண்டும்"(Tamils need to come forward to document themselves), by Andam Media, covered two different topics. Documentation and archiving on one side and Tamil language in the diaspora on [...]

வாய்மொழி வரலாறு

English கீழடி அகழ்வாராய்ச்சியின் தொல்பொருட்கள் கி.மு. 6 ஆம் நூற்றாண்டிலேயே நன்கு வணர்ச்சி அடைந்த தமிழ் வரிவடிவம் மற்றும் நாகரீகத்தின் சான்றுகளை பறைசாற்றுகின்றது. தற்போதைய காலத்தில் எமக்குக் கிடைக்கும் அச்சிலுள்ள தமிழ் இலக்கியங்கள் கி.மு. 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 3 ஆம் நூற்றாண்டு வரை இருந்த மூன்று சங்க காலப் பகுதிகளைச் சேர்ந்தவை என்று கணக்கிடப்படுகிறது. ஒரு மொழியின் வரிவடிவம் மற்றும் எழுதுதல் அமைப்பு (writing system) தாமாகவே பத்திரங்களையும் கோப்புகளையும் (பதிவுகள்) கைப்பற்றி [...]

Oral history

தமிழ் The archaeological artefacts from Keezhadi excavation show evidence of a well-developed Tamil script and civilisation already in 6th century BCE. The existing printed Tamil literature is from the three periods of the Sangam era, which is calculated to be between 3rd century BC to 3rd century AD. It is important to notify that development [...]

The National Library of Norway: Legal Deposit (Pliktavlevering)

The National Library of Norway: Legal Deposit (Pliktavlevering)

தமிழ் Tamil is one of the oldest languages in the world. But there is a poor representation of this ancient language at Norwegian public libraries. National Library of Norway (NB) has the assignment of legal deposit of all Norwegian publications and productions regardless of medium. This institution has the responsibility for preserving all types of [...]

நோர்வே தேசிய நூலகம்: ஒப்படைப்புக் கடமை (Pliktavlevering)

நோர்வே தேசிய நூலகம்: ஒப்படைப்புக் கடமை (Pliktavlevering)

English உலகில் பழமையான மொழிகளில் ஒன்று தமிழ் மொழி ஆகும். ஆனால் நோர்வேயிய பொது நூலகங்களில் இந்த பண்டைய மொழியின் பிரதிநிதித்துவம் கவலைக்குரிய நிலையில் உள்ளது. நோர்வே தேசிய நூலகம் (Nasjonalbiblioteket - NB) ஒரு நோர்வேயிய அரச நிறுவனம் ஆகும். இது நோர்வேயில் வெளியிடப்படும் அனைத்து விதமான வெளியீடுகள்  மற்றும் தயாரிப்புகளை பேணிப் பாதுகாக்கும் பணியைக் கொண்டுள்ளது. இது நோர்வேயிய ஒப்படைப்புக் கடமைச் («pliktavlevering» - legal deposit) சட்டத்தின் அடிப்படையில் அனைத்து விதமான ஊடங்களில் [...]