Norwegian-Tamil initiatives in Norway

Are you a first generation Tamil? Or are you the younger generation of Tamils?Or are you interested in the history of Tamil migration?Do you live in Norway?Or do you know about Tamil and Tamils in Norway?We need your help! DiasporA Tamil Archives works to create awareness of preservation, transmission and dissemination of Tamil cultural heritage. [...]

நோர்வேயில் நோர்வேயிய தமிழ் முன்முயற்சிகள்

நீங்கள் முதல் தலைமுறை தமிழரா? அல்லது நீங்கள் இளைய தலைமுறை தமிழரா?அல்லது நீங்கள் தமிழரின் புலம்பெயர்வு வரலாற்றில் ஆர்வம் உள்ளவரா?நீங்கள் நோர்வேயில் வசிக்கிறீர்களா?அல்லது நோர்வேயில் உள்ள தமிழ் மற்றும் தமிழர்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?உங்கள் உதவி எமக்கு தேவை! DiasporA Tamil Archives தமிழ் பண்பாட்டுப் பாரம்பரியத்தை பேணிப் பாதுகாத்தல், கடத்துதல் மற்றும் பரப்புதல் குறித்த விழிப்புணர்வை உருவாக்கும் நோக்கைக் கொண்டுள்ளது. எங்கள் நோக்கத்தை அடைய, நோர்வேயிய-தமிழ் முன்முயற்சிகள் மற்றும் தமிழ் மற்றும் தமிழர்கள் பற்றிய நோர்வே [...]

Norsk-tamilske initiativer i Norge

Er du førstegenerasjons tamiler? ellerEr du yngre generasjons tamiler?Eller er du interessert i tamilsk migrasjonshistorie?Bor du i Norge? eller vet du om tamil og tamiler i Norge?Vi trenger din hjelp! DiasporA Tamil Archives arbeider for å skape bevissthet om bevaring, overføring og formidling av tamilsk kulturarv. For å oppnå vårt formål trenger vi en oversikt [...]

DsporA to DiasporA

Part 1 Background history Activities and events are the sources for stories. The stories of present days are the history of the future. The story of this website started in 2017 as a journey to find out the migration history of the diaspora Tamils in Norway. The website was first opened as a Facebook page, [...]

DsporA முதல் DiasporA வரை

பாகம் 1 பின்னணி செயல்பாடுகளும் நிகழ்வுகளும் கதைகள் உருவாவற்கு ஆதாரமாக உள்ளன. நிகழ்கால கதைகள் எதிர்கால வரலாறாகின்றன. இந்த வலைத்தளத்தின் கதை 2017ம் ஆண்டு நோர்வே வாழ் தமிழரின் புலம்பெயர் வரலாற்றைக் கண்டறியும் பயணத்தில் உருவானது. இந்த வலைத்தளம் முதலில் “Archive of Tamils in Norway” என்ற முகநூல் பக்கமாக வித்திட்டது. முகநூல் பக்கம் 23. ஏப்ரல் 2020ம் ஆண்டு திறக்கப்பட்டது. அந்த முகநூல் பக்கம் நோர்வே வாழ் தமிழர்களின் வெளியீடுகளைச் சேகரிக்க அல்லது கண்டறிவதற்கான [...]

Report: Online Archives Days 2021 – Day 1

Report by Abirami Chandrakumar The meeting started with a moment of silence for all those whose lives have been destroyed and lost during the atrocities of the civil war and the continuing structural genocide of Tamils in Sri Lanka. Tamil Youth Organisation (TYO) - Norway branch gave Zoom technical support for the two days event. [...]

அறிக்கை: மெய்நிகர் ஆவணக்காப்பு நாட்கள் 2021 – நாள் 1

ஆங்கில அறிக்கை: அபிராமி சந்திரகுமார் தமிழீழ விடுதலைப் போரிலும் ஏனைய அழிவுகளிலும் உயிர் இழந்த அனைவருக்காகவும், கட்டமைக்கப்பட்ட இனவழிப்பால் கொல்லப்பட்ட மக்களுக்கும் அகவணக்கம் செலுத்தி மெய்நிகர் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது. இந்த இரு நாள் நிகழ்விற்கு தமிழ் இளையோர் அமைப்பு (TYO) நோர்வே கிளையினர் Zoom தொழில்நுட்ப உதவியை வழங்கினார்கள். TYO நோர்வே உறுப்பினரான சாம்பவி வேதாநந்தன் 12. யூன் 2021 நடைபெற்ற நிகழ்வை தொகுத்து வழங்கினார். அறிக்கை (PDF)தரவிறக்கம் செய்ய புலம்பெயர் தமிழ் ஆவணக்காப்பு: வரவேற்புரை புலம்பெயர் [...]

Lokalhistoriewiki.no இல் நோர்வேயிய தமிழ் செயற்திட்டம்

2016ம் ஆண்டு உமாபாலன் சின்னத்துரை எழுதிய “நோர்வேயில் வேர்விட்ட விழுதுகள்” (Tamilenes liv og historie i Norge 1956-2016) எனும் நூல் தமிழிலும் நோர்வேயிய மொழியிலும் வெளியானது. இந்த நூல் தமிழில் 688 பக்கங்களும், நோர்வேயிய மொழியில் 184 பக்கங்களும் கொண்டுள்ளது. நூலின் இரு பதிப்புகளிலும் உள்ள உள்ளடக்கம் மூன்று பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளது. வரலாறும் பண்பாடும் (historie og kultur), பல்துறை முன்னோடிகள் (Allsidige pionerer) மற்றும் தமிழ் சார்ந்த முயற்சிகள் (Tamilbaserte initiativer). இதில் [...]

Norwegian-Tamil Project at Lokalhistoriewiki.no

“Tamilenes liv og historie i Norge 1956-2016” (Life and history of Tamils in Norway 1956-2016; நோர்வேயில் வேர்விட்ட விழுதுகள்) was written by Umapalan Sinnadurai and published in 2016. This book has 688 pages in the Tamil version and 184 pages in the Norwegian version. The content in both versions of the book is divided into three [...]

“ஆவணப்படுத்தல்”: ஒரு குழப்பமான தமிழ் சொல்லா?

ஆக்கம் நளாயினி இந்திரன் மற்றும் பகீரதி குமரேந்திரன் எங்கள் செயல்பாடுகளையும் நடைமுறைகளையும் அர்த்தமுள்ளதாக்குவதற்கும்; எங்கள் இலக்கை அடைவதற்கும் நாம் பயன்படுத்தும் சொற்களை வரையறுப்பது அடிப்படை ஆகின்றது. ஒரு சொல் வரையறுக்கப்படாதபோது, ​​அது எங்கள் செயல்பாடுகளை குழப்பி சிதறடிக்கச் செய்யும். ஆவணப்படுத்தல் (documentation) மற்றும் ஆவணக்காப்பகப்படுத்தல் (archiving) தொடர்பான சில தமிழ் சொற்களஞ்சியங்களை இங்கே விளக்க முயற்சிக்கிறோம். ஒரு சொல்லின் பொருள் ஒரு சமூகத்தின் புவியியல் இருப்பிடம், மொழியியல் வரலாறும் பாரம்பரியமும், சமூகத்தின் வரலாறும் பாரம்பரியமும், சமூக அமைப்பு [...]