ஆவணப் பரப்புதல் என்பது வரலாற்று புரிதலையும் ஆவணங்களின் விழிப்புணர்வையும் உருவாக்குதல். இது ஆவணங்களின் உட்பொருளை வெளிப்படுத்தி விளக்குவது அல்ல. மாறாக ஆவணத்தை அல்லது ஆவணப் பொருளை அறியப்படுத்துவது. “… இதை விரிவுரைகள், கண்காட்சிகள், எழுத்திலான ஆக்கங்கள், டைனமிக் மின் தயாரிப்புகள், ஒளியும் ஒலியும் போன்ற அனுபவம் மற்றும் தகவல் சார்ந்த தயாரிப்புகள் (experience and information-oriented products) மூலம் அடைய முடியும்.” (Jensen, 2011), அதாவது எண்ணிமம் அல்லாத அல்லது எண்ணிம வழிமுறைகள். நோர்வேயிய மொழியில் இச்செயற்பாட்டை “arkiv formidling” என்பர்.
Archival outreach is to create a historical understanding and awareness of archives. This is not to interpret the content in an archive or archival document. It is rather making the archive or archival document known. “…this can be achieved through lectures, exhibitions, written presentations, dynamic e-products, film, sound, etc. experience and information-oriented products.” (Jensen, 2011), i.e. non-digital or digital tools. In Norwegian, this function is called “arkiv formidling”.
“Publishing on a website is a first step of creating a record (பதிவேடு). But posting on social media is not creating a record (பதிவேடு). That is sharing your activities with the world. The records on a website can also be shared on social medias. These shares let the world know about activities of you and your organisation. But that is not preservation! Websites can be preserved. But posts on social medias are challenging to preserve. Preservation means that the contemporary and future generation can easily find and use the document by searching on a centralised platform or place. Posts on social medias and Internet are like finding something in the ocean.”
DsporA Tamil Archive. (2020). “What is «ஆவணம்» – 6“
புதுப்பிக்கப்பட்டது│updated: 27.12.2020