“ஆவணப்படுத்தல்” (aavanap paduthal): A confusing Tamil term?

By Nalayini Indran and Baheerathy Kumarendiran It is fundamental to define the terms we use to make our process and practice meaningful and focused to gain our goal. When a term is undefined, it will confuse and diffuse our activities. Here we are trying to explain a few Tamil vocabularies related to documentation and archive.  [...]

ஆவணக்காப்பு நாட்கள் 2021: உங்கள் அனைவரையும் அழைக்கிறோம்

இந்த மெய்நிகர் நிகழ்வின் நோக்கம் தமிழ் சமூகத்தில் செயல்படும் பல்வேறு ஆவணப்படுத்தல் மற்றும் காப்பகப்படுத்தல் செயல்பாட்டாளர்களுக்கான சந்திப்பு தளத்தை உருவாக்குவதாகும். ஆவணப்படுத்தல், காப்பகப்படுத்தல் மற்றும் பேணிப் பாதுகாத்தல் பற்றிய தகவல்கள், அறிவு மற்றும் விழிப்புணர்வைப் பகிர்ந்து கொள்ள ஒரு தளத்தை உருவாக்குவதே இதன் நோக்கம். இந்த மெய்நிகர் நிகழ்வு மூலம், ஒவ்வொரு தமிழ் அமைப்பிலும் ஒரு "பதிவேட்டு மேலாளரை" நிறுவ அனைத்து புலம்பெயர் தமிழ் அமைப்புகளையும் ஊக்குவிக்க புலம்பெயர் தமிழ் ஆவணக்காப்பு (DsporA) விரும்புகிறது. அதோடு உங்கள் [...]

Archives Days 2021: We invite you all

The purpose of the online event is to create a meeting platform for various documentation and archiving actors in Tamil society. We would like to create a platform to share information, knowledge and awareness about documentation and preservation. On this virtual event, DsporA would like to encourage all Diaspora Tamil organisations to establish a “records [...]

மே 18: முள்ளிவாய்க்கால் இனவழிப்புத் தினம்

ஆங்கில ஆக்கம்: தனுரா பிரேமகுமார் (13), பிரணயா செல்வா (13), தினுயா சிவலிங்கம் மற்றும் மதுசா ஈசன் ஈழத்தில் தமிழர்களுக்கும் சிங்கள அரசிற்கும் இடையிலான போர் தமிழர் மீதான தொடர் அடக்குமுறைகளும் இனவழிப்பிற்கும் எதிர்ப்பைக் காட்டும் முகமாக வெடித்தது. ஆயிரக்கணக்கான தமிழ் பொதுமக்கள் பல ஆண்டுகளாக உயிருக்கும் மரணத்திற்கும் இடையில் போராடி வந்தனர். 18 மே 2009 அன்று, 1948 முதல் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வந்த அடக்குமுறை மற்றும் இனவழிப்பு; 1983 முதல் நிகழ்ந்த போரை ஒரு [...]

18th May: Mullivaikkal Genocide Remembrance Day

Written by: Thanura Premakumar (13), Pranaya Selva (13), Dinuja Sivalingam and Madusa Esan The bloody civil war between Tamils and the Singhalese Government forces in Sri Lanka broke out as a resistance to the continuous oppression and genocide of Tamils. Thousands of Tamil civilians were fighting for life and death for years. On 18th May [...]

“Remember me”

It is the 1st anniversary of DsporA Tamil Archive. On this day, we would like to remember the birth of this infant. «Everything we do is a story, that becomes our history. The story of this website started as a Facebook page, “Archive of Tamils in Norway”, on 23rd April 2020. It was meant to [...]

«என்னை நினைவில் கொள்க»

இன்று DsporA தமிழ் ஆவணகத்தின் 1 வது ஆண்டு தினம். இன்நாளில் இந்த குழந்தையின் பிறப்பை நினைவு கூறுகிறோம். «எமது செயற்பாடுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதை. அதுவே எதிர்காலத்தில் எமது வரலாறாகின்றது. இந்த வலைத்தளத்தின் கதை 23. ஏப்ரல் 2020 அன்று “நோர்வே வாழ் தமிழர் ஆவணம்” என்ற முகநூல் பக்கமாக ஆரம்பித்தது. நோர்வே வாழ் தமிழர்களின் செயற்பாட்டில் உருவான வெளியீடுகளை அறிந்து கொள்ளவும் சேகரிக்கவும் ஒரு தளமாக இது உருவாக்கப்பட்டது. அத்துடன் நோர்வே நாடளாவிய ரீதியில் [...]

நோர்வே வாழ் தமிழ் பெண்களும் அவர்களின் வாழ்வும்

ஆங்கில ஆக்கம்: பிரணயா செல்வா (13), தனுரா பிரேமகுமார் (13), டினுயா சிவலிங்கம், யனுசியா செந்தில்குமார் சர்வதேச மகளீர் தின நல்வாழ்த்துக்கள் உலகப் பெண்கள் தீங்கு மற்றும் வன்முறைகளிலிருந்து விடுபட்ட எதிர்காலத்திற்குத் தகுதியானவர்கள். அது வாய்ப்புகள் மற்றும் சம உரிமைகள் கொண்ட அமைதியான எதிர்காலம் ஆகும். ஆனால் ஈழத் தமிழ் பெண்கள் போர் அதிர்ச்சியிலிருந்து ஏற்பட்ட காயங்களுடன் ஒரு வாழ்வை வாழ்கின்றனர். புலம்பெயர்வின் விளைவாக அவர்கள் பல போராட்டங்களை எதிர்கொள்கின்றனர். அதில் ஒன்று, அவர்கள் தமது தொழில் [...]

Tamil women in Norway and their lives

By Pranaya Selva (13), Thanura Premakumar (13), Dinuja Sivalingam, Janushya Senthilkumar Happy International Women's Day Women of the world deserve a future free from harm and violence; a future that's peaceful with opportunities and equal rights. But Tamil women from Eelam (Sri Lanka) have to maintain a life with the wounds from war trauma. They [...]

List your paper/analogue archive

Photo: Twitter Photo: peelarchivesblog.com Use this template to list all kinds of archival materials. They can be text-based, sound, video, photo, other materials. Note that the archive creator or the archive collector should not break the original order of the archive collection while doing the listing. It is a fundamental principle that the archive's original [...]