ஆவணச் சொல்லியல்│ARCHIVE TERMINOLOGY

EnglishNorsk │Norwegianதமிழ் │TamilMeaning │விளக்கம்
ArchiveArkivஆவணம் (aavanam)This term can refer to documents created by or received by an organisation as part of the organisational functionality´s task solution, case processing and administration.
இந்த சொல் பலவற்றைக் குறிக்கும். ஒரு நிறுவனத்தின் பணி தீர்வு, வழக்கு செயலாக்கம் மற்றும் நிர்வாகத்தின் ஒரு பகுதியாக ஒரு நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட அல்லது பெறப்பட்ட ஆவணங்கள்.
ArchiveArkivஆவணகச் சேவை ( aavanach sevai)This term can refer to the archive service in an organisation.
இந்த சொல் பலவற்றைக் குறிக்கும். இது ஒரு நிறுவனத்திற்குள் இருக்கும் ஆவணகச் சேவையையும் குறிக்கும்.
ArchiveArkivஆவணக் காப்பக அறை (aavanak kaappage arai)This term can refer to a room where archive documents are stored.
இந்த சொல் பலவற்றைக் குறிக்கும். இது காப்பக ஆவணங்கள் சேமிக்கப்படும் ஒரு அறையையும் குறிக்கும்.
ArchiveArkivஆவணகம் (aavanaham), ஆவணக் காப்பகம் (aavanak kaapaham)This term can refer to an archival institution.
இந்த சொல் பலவற்றைக் குறிக்கும். இது ஒரு ஆவணக் காப்பக நிறுவனத்தையும் குறிக்கும்.
Archive collectionArkiv samlingஆவணகச் சேகரம்
Archive depotArkiv depot
Archival descriptionArkiv beskrivelseஆவண விளக்கம் (சரியான தமிழ்ச் சொல் தேடலில் உள்ளது)“The creation of an accurate representation of a unit of description and its component parts, if any, by capturing, analyzing, organizing and recording information that serves to identify, manage, locate and explain archival materials and the context and records systems which produced it. This term also describes the products of the process” (ISAD glossary)
Archival institutionArkivinstitusjonகாப்பக நிறுவனம்“An organization which keeps and preserves archival material and makes it accessible to the public” (ISDIAH glossary). Archives has main function to preserve materials. Libraries and museums have secondary function to preserve archival materials. All these three repositories are either mainly or partly an archive institution.
Business activity/ Functional activityVirksomhetசெயல்பாடுActivities in a public body, an organization, company, institution and other, or within a person.
A public body, an organization, a company, an institution and other, or part of such an entity.

ஒரு பொது அமைப்பு (government body), ஒரு அமைப்பு, நிறுவனம், ஏனைய அல்லது ஒரு நபரின் செயல்பாடுகள்.
ஒரு பொது அமைப்பு (government body), ஒரு அமைப்பு, ஒரு நிறுவனம் அல்லது இது போன்ற ஓர் அலகு.
CopyrightOpphavsrettபதிப்புரிமை
DocumentationDokumentasjonஆவணம், பத்திரம்Source document for such as rights, administrative transactions, history, culture, identity.
உரிமை, நிர்வாக பரிவர்த்தனை, வரலாறு, பண்பாடு, அடையாளம் போன்றவற்றிற்கான ஆதார மூலமாக இருக்கும் கோப்புகள்.
DocumentDokumentகோப்பு (சரியான தமிழ்ச் சொல் தேடலில் உள்ளது)Collective term for all the various kinds of documents (analogue/ digital).
வெவ்வேறு கோப்பு (analogue/ digital) வடிவங்களிற்கான கூட்டுச் சொற்கூறு.
Documenting/ archivingDokumentering/
arkivering
ஆவணப்படுத்தல் (aavanapadhuthal)
Free licensefri lisensகட்டற்ற உரிமம்
FileFilகோப்பு
FolderMappeகோப்புறை
HeritageArvமரபுரிமை (marapurimai)
Open AccessÅpen tilgangதிறந்த அணுக்கம்
Organisation’s local archiveArkiv tjeneste i en organisasjon, organisasjons lokal arkiv
Orphaned WorksOpphavsrett løs arbeidஅனாதைப் படைப்புக்கள்Works that have no one to claim copyright or patent for.
பதிப்புரிமை அல்லது காப்புரிமை கோருவதற்கு ஒருவரும் இல்லாத படைப்புகள்.
PatentPatentகாப்புரிமை
PrivacyPersonvernதனிமனித உரிமை (tani manithe urimai), அகவுரிமை (akavurimai)
PreserveBevareகாப்பகப்படுத்தல்
Preservation repositoryBevaringsinstitusjon, bevaringssted, depotகாப்பகக் களஞ்சியம்
RecordRegisterபதிவு (pathivu), ஏடு (eedhu)
Record-keepingArkiv danningபதிவேடு செய்தல் (pathiveedhu seithal)
Record managementDokumentasjons-forvaltningபதிவு மேலாண்மை (pathiveedhu muhaamai)
Rights researchRettighetsforskningஉரிமை ஆய்வுOrphaned works that have no one to claim copyright or patent may be made public after rights research.
பதிப்புரிமை அல்லது காப்புரிமை கோருவதற்கு ஒருவரும் இல்லாத அனாதைப் படைப்புக்கள் உரிமை ஆய்வின் (after rights research) பின் பொதுவில் வெளியிடப்படலாம்.
VirtualVirtualமெய்நிகர்

மேலதிகம்

ஆவணவியல் தலைப்புகள் பட்டியல்
ஆவணவியல் கலைச்சொற்கள்
Srikanthaluxmy Arulanantham

மேற்கோள் │Reference

Arkivverket (Archive agency). (2.11.2020). Ord og begreper. Retrieved from https://www.arkivverket.no/forvaltning-og-utvikling/ord-og-begreper
Dalhousie University Libraries. (16.11.2020). Archives and records terminology. Retrieved from https://dal.ca.libguides.com/c.php?g=257178&p=1718235
Multilingual Archival Terminology. (n.a). Multilingual Archival Terminology. Retrieved from http://www.ciscra.org/mat/
Bering, Bjørn. (06.06.2018). arkiv. Retrieved from https://snl.no/arkiv
Tamil Digital Libary. (n.a.) https://www.tamildigitallibrary.in/
ICA – International Council on Archives. (n.a.). ISDIAH: International Standard for Describing Institutions with Archival Holdings. Retreived from https://www.ica.org/en/isdiah-international-standard-describing-institutions-archival-holdings
ICA – International Council on Archives. (2000). ISAD(G): General International Standard Archival Description – Second edition. Retreived from https://www.ica.org/sites/default/files/CBPS_2000_Guidelines_ISAD%28G%29_Second-edition_EN.pdf


புதுப்பிக்கப்பட்டது │Updated: 19.02.2021

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s