ஆக்கம் நளாயினி இந்திரன் மற்றும் பகீரதி குமரேந்திரன் எங்கள் செயல்பாடுகளையும் நடைமுறைகளையும் அர்த்தமுள்ளதாக்குவதற்கும்; எங்கள் இலக்கை அடைவதற்கும் நாம் பயன்படுத்தும் சொற்களை வரையறுப்பது அடிப்படை ஆகின்றது. ஒரு சொல் வரையறுக்கப்படாதபோது, அது எங்கள் செயல்பாடுகளை குழப்பி சிதறடிக்கச் செய்யும். ஆவணப்படுத்தல் (documentation) மற்றும் ஆவணக்காப்பகப்படுத்தல் (archiving) தொடர்பான சில தமிழ் சொற்களஞ்சியங்களை இங்கே விளக்க முயற்சிக்கிறோம். ஒரு சொல்லின் பொருள் ஒரு சமூகத்தின் புவியியல் இருப்பிடம், மொழியியல் வரலாறும் பாரம்பரியமும், சமூகத்தின் வரலாறும் பாரம்பரியமும், சமூக அமைப்பு [...]
Tag: archive
“ஆவணப்படுத்தல்” (aavanap paduthal): A confusing Tamil term?
By Nalayini Indran and Baheerathy Kumarendiran It is fundamental to define the terms we use to make our process and practice meaningful and focused to gain our goal. When a term is undefined, it will confuse and diffuse our activities. Here we are trying to explain a few Tamil vocabularies related to documentation and archive. [...]
ஆவணக்காப்பு நாட்கள் 2021: உங்கள் அனைவரையும் அழைக்கிறோம்
இந்த மெய்நிகர் நிகழ்வின் நோக்கம் தமிழ் சமூகத்தில் செயல்படும் பல்வேறு ஆவணப்படுத்தல் மற்றும் காப்பகப்படுத்தல் செயல்பாட்டாளர்களுக்கான சந்திப்பு தளத்தை உருவாக்குவதாகும். ஆவணப்படுத்தல், காப்பகப்படுத்தல் மற்றும் பேணிப் பாதுகாத்தல் பற்றிய தகவல்கள், அறிவு மற்றும் விழிப்புணர்வைப் பகிர்ந்து கொள்ள ஒரு தளத்தை உருவாக்குவதே இதன் நோக்கம். இந்த மெய்நிகர் நிகழ்வு மூலம், ஒவ்வொரு தமிழ் அமைப்பிலும் ஒரு "பதிவேட்டு மேலாளரை" நிறுவ அனைத்து புலம்பெயர் தமிழ் அமைப்புகளையும் ஊக்குவிக்க புலம்பெயர் தமிழ் ஆவணக்காப்பு (DsporA) விரும்புகிறது. அதோடு உங்கள் [...]
Archives Days 2021: We invite you all
The purpose of the online event is to create a meeting platform for various documentation and archiving actors in Tamil society. We would like to create a platform to share information, knowledge and awareness about documentation and preservation. On this virtual event, DsporA would like to encourage all Diaspora Tamil organisations to establish a “records [...]
Thank you and Congratulation: The Tamil community is keen to preserve its history
Online meeting 02nd February 2021 On 02nd February 2021, DsporA Tamil archive organised its first online meeting about archive for Tamil society in Norway. We had 4 speeches representing six preservation institutions in Norway. The archives and library of the labour movement (Arbeiderbevegelsens Arkiv og Bibliotek - ArbArk), City archive of Bergen (Bergen Byarkiv), City [...]
நன்றியும் பாராட்டுகளும்: தமிழ் சமூகம் தம் வரலாற்றைப் பேணிப் பாதுகாக்க ஆர்வம்
இணையவழிச் சந்திப்பு செவ்வாய்க்கிழமை 02. பெப்ரவரி 2021 02. பெப்ரவரி 2021அன்று ஆவணம் பற்றிய முதலாம் இணையவழிச் சந்திப்பை புலம்பெயர் (DsporA) தமிழ் ஆவணகம் நோர்வே வாழ் தமிழ் சமூகத்திற்காக ஒழுங்கு செய்தது. நோர்வேயில் ஆவணங்களைப் பேணும் ஆறு நிறுவனங்களைப் (ஆவணகம், நூலகம், அருங்காட்சியகம்) பிரதிநிதித்துவப்படுத்தி 4 தலைப்புகளில் உரைகள் வழங்கப்பட்டது. இந்த சந்திப்பில் தொழிலாளர் இயக்கத்தின் ஆவணகம் மற்றும் நூலகம் (the archives and library of the labour movement/ Arbeiderbevegelsens Arkiv og [...]
What is «ஆவணம்»? – 4
This post is based on the original post at facebook page, “Archive of Tamils in Norway”, on 25th June 2020. What is archival material? புகைப்படம்: Ørnelund, Leif According to Norwegian archival law, a document is: a logically defined amount of information stored on a medium for later reading, listening, displaying or transmission (“ei logisk avgrensa [...]
′′ஆவணம்′′ என்றால் என்ன”? – 4
25. யூன் 2020 அன்று “நோர்வே வாழ் தமிழர் ஆவணம்” எனும் முகநூல் பக்கத்தில் பதிந்த இடுகையின் அடிப்படையில் இங்கு மீள்பதிவு செய்யப்படுகின்றது. ஆவணப் பொருட்கள் (archival materials) என்றால் என்ன? புகைப்படம்: Ørnelund, Leif நோர்வே ஆவணக்காப்பகச் சட்டத்தின்படி, ஒரு ஆவணம் என்பது «எதிர்கால வாசிப்பிற்காக, கேட்டலுக்காக, காண்பிப்பிற்காக அல்லது பரிமாற்றத்திற்காக ஒரு ஊடகத்தில் பதியப்படும் தர்க்கரீதியாக வரையறுக்கப்பட்ட தகவல்கள்» (“ei logisk avgrensa inforasjonsmengd som er lagra på eit medium for [...]
What is «ஆவணம்»? – 3
This post is based on the original post at facebook page, “Archive of Tamils in Norway”, on 21th June 2020. Why should Tamil organisations keep records? Photographer Ole Friele Backer on board the ship during the voyage. (Original caption, dated 04.07.1944). Unknown photographer, NTBs krigsarkiv, RA/PA-1209/U/Uk/0223. Record keeping is a systematic way of keeping track of [...]
′′ஆவணம்′′ என்றால் என்ன”? – 3
21. யூன் 2020 அன்று “நோர்வே வாழ் தமிழர் ஆவணம்” எனும் முகநூல் பக்கத்தில் பதிந்த இடுகையின் அடிப்படையில் இங்கு மீள்பதிவு செய்யப்படுகின்றது. ஏன் தமிழ் அமைப்புகள் பதிவுகளை உருவாக்க வேண்டும்? Ole Friele Backer பதிவேடு என்பது ஒரு நிறுவன கட்டமைப்பின் செயற்பாடுகளை கண்காணிப்பதற்கான ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட முறைமை ஆகும்.ஒரு நிறுவன கட்டமைப்பில் உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் செயற்பாடுகளின் தகவல்களை அவை கைப்பற்றி பதிவு செய்யும் முறைமை. 1990 க்கு முன்னர், காகிதத்தை அடிப்படையாகக் கொண்ட [...]