′′ஆவணம்” என்றால் என்ன? – 1

13. யூன் 2020 அன்று "நோர்வே வாழ் தமிழர் ஆவணம்" எனும் முகநூல் பக்கத்தில் பதிந்த இடுகையின் அடிப்படையில் இங்கு மீள்பதிவு செய்யப்படுகின்றது. அனைவருக்கும் வணக்கம், கடந்த ஓரிரு வருடங்களாக உலகெங்கும் வாழும் தமிழர்கள் மத்தியில் ஆவணக்காப்பு பற்றிய ஒர் புதிய அதிர்வலை அல்லது ஒரு பொதுச் சிந்தனை காணப்படுகின்றது. அவர்கள் பல்வேறு வலைத்தளங்களிலும் சமூக ஊடகங்களிலும் தங்கள் கதைகளை உலகுக்கு சொல்ல வேண்டும் என்ற தூண்டுதலுக்கு உள்ளாக்கப்படுவதை காணக்கூடியதாக உள்ளது. அவர்கள் தங்கள் கதைகளை பாதுகாக்கவும் [...]