English இன்றைய செயற்பாடுகளின் பதிவுகளே எதிர்காலத்திற்கான வரலாற்று ஆவணங்கள் ஆகின்றன. நோர்வேயியப் பொதுத் தளங்களில் பதியப்படும் தமிழ் நடவடிக்கைகளின் சில எடுத்துக்காட்டுகள் இங்கே குறிப்பிடப்படுகின்றன.நோர்வேயியப் பொதுத் தளங்களில் மட்டுப்படுத்தப்பட்ட தமிழ் நடவடிக்கைளே பதியப்படுகின்றன. என்றாலும் அங்கு பதிவுகளைக் கைப்பற்றி ஆவணப்படுத்தும் ஓர் ஒழுங்கமைப்பு இருப்பதால், பதிவுகள் தானியங்கியாக் கைப்பற்றப்பட்டு வரலாற்று ஆவணங்கள் பேணப்படுகின்றன. இதற்கு நேர்மாறாக, தனியார் தளங்களில் அதிகமான தமிழ் நடவடிக்கைகள் நிகழ்கின்றன. கவலைக்குரிய நிலையாக, பதிவுகளைக் கைப்பற்றி ஆவணப்படுத்தும் ஓர் ஒழுங்கமைப்பு இல்லாததால், இந்த [...]
Category: ஆவணக்காப்பு விழிப்புணர்வுக் கட்டுரைகள்
ஆவணக்காப்பு விழிப்புணர்வு
தோற்றம், நோக்கம் மற்றும் சூழல்: வரலாற்றுத் தொடர்ச்சி
English ஆவண விழிப்புணர்வை உருவாக்க இந்த வரைகலைப் படைப்பு ஒரு எடுத்துக்காட்டாகப் பயன்படுத்தப்படுகின்றது என்பதை கருத்தில் கொள்க. கீழே குறிப்பிடப்பட்டுள்ள சூழல் ஏறத்தாள அனைத்து தமிழ் அமைப்புகளுக்கும் பொதுவானவை. இந்த "தமிழீழத்தின் பீனிக்ஸ் பறவை" (DsporA Tamil Archive ஆல் வழங்கப்பட்ட தலைப்பு) ஒரு வரைகலைப் படைப்பு ஆகும். இது தமிழ் இளையோர் அமைப்பு, நோர்வே (த.இ.அ. நோர்வே/ TYO Norway) நவம்பர் 2009 இல் வெளியிட்டது. இந்த அமைப்பு உலகம் முழுவதும் பல கிழைகளைக் கொண்டுள்ளது. [...]
ஆவணக்காப்பு விழிப்புணர்வு
05. யூன் 2020 அன்று "நோர்வே வாழ் தமிழர் ஆவணம்" எனும் முகநூல் பக்கத்தில் பதிந்த இடுகையின் அடிப்படையில் இங்கு மீள்பதிவு செய்யப்படுகின்றது. நோர்வே வாழ் தமிழர்கள், ஏனைய புலம்பெயர் வாழ் தமிழர்கள் போன்று, தமது மொழி, பண்பாடு, வரலாறு, புலம்பெயர்வு, சமூக கட்டமைப்பு, தாயக வாழ்க்கை மற்றும் புலம்பெயர் வாழ்க்கை ஆகியவற்றை ஆவணப்படுத்தும் செயற்பாட்டை மேற்கொள்கின்றனர். நோர்வேயில் வாழும் தனிநபர்கள் மற்றும் தமிழ் அமைப்புகள் ஆவணப்படுத்தும் செயற்பாடுகளை பல்வேறு வழிகளில் மேற்கொள்கின்றனர். அச்செயல்பாடுகள் மிகவும் வரவேற்க்கத்தக்கது. [...]
