Tamil Eelam liberation struggle documents part 2: Two Tamil magazines published in Norway

Suthanthire thakam (1989)Suvaduhal (1988) தமிழ் «November is an important and reflective time for Eelam Tamils. We observe Maveerar Naal/Tamil Heroes Remembrance Day in late November, which is a sombre and reflective time for the community to remember the sacrifices of those who sought freedom and respect from their oppressors, and the immense sadness and loss [...]

தமிழீழ விடுதலைப் போராட்ட ஆவணங்கள் பகுதி 2: நோர்வேயிலிருந்து வெளியான இரண்டு தமிழ் சஞ்சிகைகள்

சுதந்திரதாகம் (1989)சுவடுகள் (1988) English «ஈழத் தமிழர்களுக்கு கார்த்திகை மாதம் ஒரு முக்கியமான மற்றும் பகுத்தறியும் சிந்தனைக்கான (refelction) நேரம் ஆகும். நாங்கள் நவம்பர் பிற்பகுதியில் மாவீரர் நாளை நினைவுகூறுகின்றோம். இது அடக்குமுறையாளர்களிடமிருந்து சுதந்திரத்தையும் மரியாதையையும் நிலைநாட்ட தியாகங்கள் செய்தவர்களை நினைவு கூறம் ஒரு தினம் ஆகும். அவர்கள் இல்லாதபோது நாம் உணரும் அளப்பெரிய சோகத்தையும் இழப்பையும் நினைவில் கொள்வதற்கான ஒரு நேரம் ஆகும். இது சமூகம் தனது ஆழ்ந்த கவலையையும் பகுத்தறிந்த சிந்னைகளையும் பிரதிபலிப்பதற்கான (reflective [...]