தோற்றம், நோக்கம் மற்றும் சூழல்: வரலாற்றுத் தொடர்ச்சி

English ஆவண விழிப்புணர்வை உருவாக்க இந்த வரைகலைப் படைப்பு ஒரு எடுத்துக்காட்டாகப் பயன்படுத்தப்படுகின்றது என்பதை கருத்தில் கொள்க. கீழே குறிப்பிடப்பட்டுள்ள சூழல் ஏறத்தாள அனைத்து தமிழ் அமைப்புகளுக்கும் பொதுவானவை. இந்த "தமிழீழத்தின் பீனிக்ஸ் பறவை" (DsporA Tamil Archive ஆல் வழங்கப்பட்ட தலைப்பு) ஒரு வரைகலைப் படைப்பு ஆகும். இது தமிழ் இளையோர் அமைப்பு, நோர்வே (த.இ.அ. நோர்வே/ TYO Norway) நவம்பர் 2009 இல் வெளியிட்டது. இந்த அமைப்பு உலகம் முழுவதும் பல கிழைகளைக் கொண்டுள்ளது. [...]

Origin, purpose and context: historical continuity

தமிழ் Please note that this graphical artwork is taken as an example to create archival awareness. The situation mentioned below is rather common for almost all Tamil organisation. "Phoenix of Tamil Eelam" (this title is given by DsporA Tamil Archive) is a graphic artwork published by Tamil Youth Organisation, Norway (TYO Norway) in November 2009. [...]