ஆக்கம் நளாயினி இந்திரன் மற்றும் பகீரதி குமரேந்திரன் எங்கள் செயல்பாடுகளையும் நடைமுறைகளையும் அர்த்தமுள்ளதாக்குவதற்கும்; எங்கள் இலக்கை அடைவதற்கும் நாம் பயன்படுத்தும் சொற்களை வரையறுப்பது அடிப்படை ஆகின்றது. ஒரு சொல் வரையறுக்கப்படாதபோது, அது எங்கள் செயல்பாடுகளை குழப்பி சிதறடிக்கச் செய்யும். ஆவணப்படுத்தல் (documentation) மற்றும் ஆவணக்காப்பகப்படுத்தல் (archiving) தொடர்பான சில தமிழ் சொற்களஞ்சியங்களை இங்கே விளக்க முயற்சிக்கிறோம். ஒரு சொல்லின் பொருள் ஒரு சமூகத்தின் புவியியல் இருப்பிடம், மொழியியல் வரலாறும் பாரம்பரியமும், சமூகத்தின் வரலாறும் பாரம்பரியமும், சமூக அமைப்பு [...]
Tag: private archive
“ஆவணப்படுத்தல்” (aavanap paduthal): A confusing Tamil term?
By Nalayini Indran and Baheerathy Kumarendiran It is fundamental to define the terms we use to make our process and practice meaningful and focused to gain our goal. When a term is undefined, it will confuse and diffuse our activities. Here we are trying to explain a few Tamil vocabularies related to documentation and archive. [...]
What is «ஆவணம்»? – 2
This post is based on the original post at the Facebook page, “Archive of Tamils in Norway”, on 16th June 2020. Why do Tamils lack knowledge or awareness about the archive?Archaeological evidence from Keezhadi dates the Sangam era and the Tamil script “Tamil-Brahmi” around 300 years further back than 3rd Century BC. That means that [...]
′′ஆவணம்′′ என்றால் என்ன”? – 2
16. யூன் 2020 அன்று “நோர்வே வாழ் தமிழர் ஆவணம்” எனும் முகநூல் பக்கத்தில் பதிந்த இடுகையின் அடிப்படையில் இங்கு மீள்பதிவு செய்யப்படுகின்றது. ஏன் தமிழரிடத்தில் «பதிவு» / «ஆவணம்» பற்றிய போதிய புரிதல் இல்லை? கி.மு. 3 ஆம் நூற்றாண்டு என்று கணிக்கப்பட்ட சங்க காலம் மற்றும் தமிழ் வரிவடிவமான «தமிழ் பிராமி»யை, கீழடி தொல்பொருள் சான்றுகள் இன்னும் சுமார் 300 ஆண்டுகள் பின்னோக்கி நகர்த்தியுள்ளது. அதாவது கி.மு. 6 ஆம் நூற்றாண்டில் தமிழர்கள் நாகரீகம் [...]