தமிழ் Family members of Philominamma George visited Bergen City Archive on Thursday 27th August 2020. Caroline Thevanathan, Jerinmary George Kiserud and Thommai Madutheenu George were the second group of Tamils visiting the Bergen City Archive. The first Tamil, Julius Antonipillai, visited the same archive on Friday 26th June 2020. He is the director of the [...]
Tag: Philominammah George
தனிநபர் ஆவணம்: பேர்கன் நகர ஆவணகத்தைப் பார்வையிட்ட தமிழர்கள்
English பிலோமினம்மா ஜோர்ஜின் குடும்ப உறுப்பினர்கள் வியாழக்கிழமை 27 ஆம் திகதி ஓகஸ்ட் மாதம் 2020 அன்று பேர்கன் நகர ஆவணகத்தைச் சென்று பார்வையிட்டுள்ளனர். கரோலின் தேவனாதன், ஜெரின்மேரி ஜோர்ஜ் கிசெருட் மற்றும் தோமாய் மதுதீனு ஜோர்ஜ் ஆகியோர் பேர்கன் நகர ஆவணகத்துடன் மேற்கொண்ட இரண்டாவது தமிழர் சந்திப்பு ஆகும். அதே ஆவணகத்தை 26. யூன் 2020 அன்று பார்வையிட்ட முதலாவது தமிழர் ஜூலியஸ் அன்டோனிப்பிள்ளை ஆவார். இவர் உள்ளூர் தமிழ் வானொலியான "தேன் தமிழ் ஓசை" [...]
“Tamil 1” – first Tamil school book published in Norway
தமிழ் This post is based on the original Facebook post from 16th July 2020. "Tamil 1" is the first Tamil school book published in Norway for the mother tongue education (morsmålsopplæring) at Norwegian governmental schools. This book was designed for year 1 students. The project was conducted by Kulturbro publisher in Norway with the economical [...]
“தமிழ் 1” – நோர்வேயில் வெளியிடப்பட்ட முதல் தமிழ் பாடநூல்
English 16. யூலை 2020 அன்று முகநூல் பக்கத்தில் பதிந்த இடுகையின் அடிப்படையில் இங்கு மீள்பதிவு செய்யப்படுகின்றது. "தமிழ் 1" என்பது நோர்வேயில் தாய்மொழி கல்விக்காக (morsmålsopplæring) நோர்வேயில் வெளியிடப்பட்ட முதல் தமிழ் பாடநூல். இந்த பாடநூல் 1 ஆம் ஆண்டு மாணவர்களுக்காக உருவாக்கப்பட்டது. நோர்வேயில் Kulturbro பதிப்பகம் Nasjonalt læremiddelsenter (தேசிய கற்பித்தல் உபகரண மையம்) இன் பொருளாதார ஆதரவுடன் இந்தநூல் திட்டத்தை நடாத்தியது. இது 1995 ஆம் ஆண்டு ஒஸ்லோவில் வெளியிடப்பட்டது. பின்னர் 1997 [...]