தமிழ் Nettmøtet er planlagt til tirsdag den 02.02.2021 (kl.16-17:30) og tirsdag 09.02.2021 (kl. 15-16:30). Dette er en nettmøte om arkiv for frivillige organisasjoner og enkeltpersoner. Velg en dag og registrer deg nedenfor for å motta lenken til å delta i nettmøtet. Dette nettmøtet vil foregå på norsk. Nasjonalbiblioteket (Nasjonalbiblioteket) bidrar med TEAMS teknisk støtte til [...]
Tag: internal archive
இணையவழிச் சந்திப்பு: ஆவணம்
Norsk இணையவழிச் சந்திப்பு செவ்வாய்க்கிழமை 02.02.2021 (16-17:30) மற்றும் செவ்வாய்க்கிழமை 09.02.2021 (15-16: 30) அன்று திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இணையவழிச் சந்திப்பு தன்னார்வ அமைப்புகளையும் தனிநபர்களையும் உள்வாங்குகின்றது. இந்த இணையவழிச் சந்திப்பிற்கான இணைப்பைப் பெற ஒரு நாளைத் தெரிவு செய்து கீழ்க் காணும் படிவத்தை நிறப்பிப் பதிவு செய்க. இந்த இணையவழிச் சந்திப்பு நோர்வேயிய மொழியில் நிகழும். இந்த இணையவழிச் சந்திப்பிற்கு நோர்வேயிய தேசிய நூலகம் (Nasjonalbiblioteket) TEAMS தொழில்நுட்ப உதவியை செய்கின்றது. செவ்வாய்க்கிழமை 02.02.2021 (16-17:30) அல்லது செவ்வாய்க்கிழமை [...]
“Start-up” to create an internal archive
தமிழ் Open invitation https://youtu.be/wErXsSb3PXc Preservation and digitalisation activities of the National Library of Norway This is an open invitation to all Tamil organisations in Norway. DsporA Tamil Archive is in dialogue with the National Library of Norway. Based on our request, they are happy to arrange a tailored guided tour and conversation about private archives. [...]
உள்ளக ஆவணகம் உருவாக்க ஒரு உந்துதல்
English பரவலான அழைப்பு https://youtu.be/wErXsSb3PXc நோர்வேயிய தேசிய நூலகத்தின் பேணிப் பாதுகாப்பு மற்றும் எண்ணிமமயமாக்கல் நடவடிக்கைகள் இது நோர்வேயில் உள்ள அனைத்து தமிழ் அமைப்புகளுக்குமான ஒரு பரவலான அழைப்பு. DsporA Tamil Archive நோர்வேயிய தேசிய நூலகத்துடன் (the National Library/ Nasjonalbiblioteket) உரையாடலில் உள்ளது. ஒரு வழிகாட்டப்பட்ட சுற்றுப்பயணத்தையும் (guided tour) தனியார் ஆவணங்களைப் பற்றிய உரையாடலையும் ஏற்பாடு செய்து தருவதற்கான எமது கோரிக்கையின் அடிப்படையில் நோர்வேயிய தேசிய நூலகம் விரும்பம் தெரிவித்துள்ளது. ஆனால் கோவிட் [...]