இணையவழிச் சந்திப்பு: ஆவணம்

Norsk

இணையவழிச் சந்திப்பு செவ்வாய்க்கிழமை 02.02.2021 (16-17:30) மற்றும் செவ்வாய்க்கிழமை 09.02.2021 (15-16: 30) அன்று திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இணையவழிச் சந்திப்பு தன்னார்வ அமைப்புகளையும் தனிநபர்களையும் உள்வாங்குகின்றது. இந்த இணையவழிச் சந்திப்பிற்கான இணைப்பைப் பெற ஒரு நாளைத் தெரிவு செய்து கீழ்க் காணும் படிவத்தை நிறப்பிப் பதிவு செய்க. இந்த இணையவழிச் சந்திப்பு நோர்வேயிய மொழியில் நிகழும்.


இந்த இணையவழிச் சந்திப்பிற்கு நோர்வேயிய தேசிய நூலகம் (Nasjonalbiblioteket) TEAMS தொழில்நுட்ப உதவியை செய்கின்றது.
செவ்வாய்க்கிழமை 02.02.2021 (16-17:30) அல்லது செவ்வாய்க்கிழமை 09.02.2021 (15-16: 30) ஆகிய இரு நாட்களில் ஒன்றைத் தெரிவு செய்து நோர்வேயிய தேசிய நூலகத்தின் மின் அஞ்சலுக்கு அனுப்பி வைய்யுங்கள். அவர்கள் உங்களுக்கு TEAMS இணைப்பை அனுப்பி வைப்பார்கள்:
Michelle Tidsel
மூடப்பட்டுள்ளது

மின் அஞ்சலில் இணைக்க வேண்டிய விபரங்கள்:

  • அமைப்பு/ நிறுவனம் அல்லது நபரின் பெயர் │Navn på organisasjon eller person
  • நோர்வேயில் உங்கள் இடம் │Sted i Norge
  • நாள் │Dag
    • செவ்வாய்க்கிழமை 02.02.2021 (16-17:30)
    • செவ்வாய்க்கிழமை 09.02.2021 (15-16: 30)
  • கலந்து கொள்வோர் பெயர் மற்றும் மின் அஞ்சல் │Navn og e-post til deltagere


புதுப்பிக்கப்பட்டது: 11.02.2021