ஆவணக் காப்பு உருவாக்குனர்களுக்கும் ஆவணச் சேகரிப்பாளர்களுக்குமான ஒரு வழிகாட்டி │ A guide for archive creators and archive collectors

உங்கள் காகித / அனலாக் ஆவணக் காப்பை ஒழுங்கு படுத்துங்கள்│Arrange your paper/analogue archive

அனைத்து வகையான ஆவணப் பொருட்களையும் பட்டியலிட இந்த பட்டியல் வார்ப்புருவைப் பயன்படுத்தலாம். அவை எழுத்துரு, ஒலி, ஒளி, புகைப்படம், ஏனைய வடிவில் உள்ள ஆவணப் பொருட்களாக இருக்கலாம். இந்த பட்டியல் காகித/ அனலாக் (analogue) ஆவணங்களை ஒழுங்குபடுத்துவதற்கான அடிப்படை உதவி உபகரணமாக இருக்கும். பட்டியலிடும் பொழுது ஆவண உருவாக்குனர் அல்லது ஆவணச் சேகரிப்பாளர் ஒரு காப்பகப்படுத்தலின் மூல ஒழுங்கை மாற்றியமைக்கக் கூடாது என்பதை நினைவில் கொள்க. காப்பகத்தின் மூல ஒழுங்கமைப்பு (original order) மற்றும் தர்க்கம் (logic) பாதுகாக்கப்பட வேண்டியது ஆவணக் காப்பின் மேன்மையான கொள்கையாகும்.

ஒழுங்கமைக்கப்பட்ட ஆவணக்காப்பின் பயன்பாடுகள்:

  • ஆவணங்களைப் பராமரிக்க உதவும்
  • ஒரு நிறுவனத்தின் நிர்வாக ஒழுங்கிற்கு உதவும்
  • பதிவுகள் மற்றும் வரலாற்று ஆவணங்கள் தேவைப்படும் பொழுது மீள கண்டுபிக்க உதவும்
  • மீள கண்டுபிக்கப்படும் ஆவணங்களே பயன்படும்
  • பயன்படும் ஆவணங்களே மொழி, பண்பாடு, கலை, அடையாளம், வரலாறு, உரிமைகளை தர்க்கரீயாகப் பாதுகாத்துக் கடத்த உதவும்

Use this template to list all kinds of archival materials. They can be text-based, sound, video, photo, other materials. This template can be your basic aid to arrange your paper/ analogue archive. Note that the archive creator or the archive collector should not break the original order of the archive while doing the listing. It is a fundamental principle that the archive’s original order and logic are preserved.

Benefits of arranged archive:

  • Helps to maintain documents
  • Maintains administrative management and control
  • It helps to re-find records and historical documents when needed
  • Only re-findable documents will be used
  • Use of the documents will help to logically protect and transfer language, culture, arts, identity, history and rights

புதுப்பிக்கப்பட்டது| Updated: 23.02.2021

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s