ஆவணக் காப்பு உருவாக்குனர்களுக்கும் ஆவணச் சேகரிப்பாளர்களுக்குமான ஒரு வழிகாட்டி │ A guide for archive creators and archive collectors

உங்கள் காகித / அனலாக் ஆவணக் காப்பை ஒழுங்கு படுத்துங்கள்│Arrange your paper/analogue archive Photo: Twitter Photo: peelarchivesblog.com அனைத்து வகையான ஆவணப் பொருட்களையும் பட்டியலிட இந்த பட்டியல் வார்ப்புருவைப் பயன்படுத்தலாம். அவை எழுத்துரு, ஒலி, ஒளி, புகைப்படம், ஏனைய வடிவில் உள்ள ஆவணப் பொருட்களாக இருக்கலாம். இந்த பட்டியல் காகித/ அனலாக் (analogue) ஆவணங்களை ஒழுங்குபடுத்துவதற்கான அடிப்படை உதவி உபகரணமாக இருக்கும். பட்டியலிடும் பொழுது ஆவண உருவாக்குனர் அல்லது ஆவணச் சேகரிப்பாளர் ஒரு காப்பகப்படுத்தலின் [...]