இது 6 பகுதிகளைக் கொண்ட ஒரு தொடர். இத்தொடரில் பதிவேடு, ஆவணப்படுத்தல், ஆவணம், ஆவணகம் என்று பல விடயங்களைப் பற்றிப் பேசப்படுகின்றது. பதிவேடு முதல் ஆவணப்படுத்திப் பாதுகாத்தல் வரையான செயற்பாட்டைப் பற்றிய அடிப்படையான தகவல்கள் உள்ளன.
This is a series with 6 parts. This series talks about many elements such as record, record keeping, archiving, archival document, archive depot/ archive institution. This is basic information about the process from creating a record to archiving and preservation.


- ஏன் தமிழரிடத்தில் «பதிவு» / «ஆவணம்» பற்றிய போதிய புரிதல் இல்லை? │ Why do Tamils lack knowledge or awareness about archive?
- “தனியார் ஆவணம்” (private archive) மற்றும் நோர்வேயிய ஆவணக்காப்புச் சட்டம் │Private archive and the Norwegian archive law
- பிரதிகூலம்: “தனியார் நிறுவனங்களுக்கு” (private organisation) பதிவேடு மற்றும் ஆவணப்படுத்தல் “கட்டாயக் கடமை அல்ல │ Disadvantage: Record-keeping and archiving of “private organization” is not mandatory



- எந்தப் பதிவுகள் ஆவணம் ஆகின்றன? │ Which record become archive?
- ஓர் தமிழ் அமைப்புச் சூழலில் பார்த்தால்│ In a Tamil organisation context
- எதிர்காலம்: பதிவுகளை உருவாக்கும் போது ஆவணப் பொருட்களின் நம்பகத்தன்மையைப் பாதுகாக்க மூன்று கூறுகளை கவனத்தில் கொள்ளுங்கள் │ Future: have the following three elements to secure the authenticity of the archival material
- 1) தோற்றம் (origin), 2) நோக்கம் (purpose), சூழல் (context)
- Metadata – தகவல் பற்றிய தகவல்

- ஆவணகத்தில் ஆவணங்களை ஆவணப்படுத்தல் │ Preserving archival materials at archive depot/ archival institution
- ஆவணகம் – சில ஆவணச் சொற்கள்│ Archival institutions – few archival terms
- ஆவணகத்தில் ஆவணப்படுத்த இரு ஒழுங்கு முறைவகள் │ To ways to preserve archive at an archive depot/ archive institution
- ஒரு ஆவணகத்தில் ஆவணப் பொருட்களை ஆவணப்படுத்துவதில் உள்ள நன்மைகள் │ Important benefits to preserve archival materials at an archival institution
- ஆவணகத்தில் ஆவணப்படுத்தலாமா? இல்லையா? │ Preserve at archival institution? or not?
“ஒரு அமைப்பின் ஆவணப் பொருட்களை சேகரிப்பது அவ்வமைப்பின் சமகால நிர்வாகக்குழுவில் பணி ஆகும். ஆனால் சேகரிக்கும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டியது ஆவணங்களை வைத்திருக்கும் அனைத்து முன்நாள் மற்றும் இன்நாள் உறுப்பினர்களின் பொறுப்பாகும். ஏனெனில் அந்த ஆவணப் பொருட்கள் ஒரு அமைப்பின் சொத்தாகும். அதோடு அவை ஒரு சமூகத்தின் வரலாற்று மற்றும் பண்பாட்டுப் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் ஆவணங்கள் ஆகும்.”
DsporA Tamil Archive. (2020). “Origin, purpose and context: historical continuity“