This post is based on the original post at facebook page, “Archive of Tamils in Norway”, on 03rd July 2020. Which record become archive? All records will not be an archival material. Basically, a document created by a result of a transaction or a process become an archival record.In Tamil organisation context: an organisation has [...]
Tag: archival materials
′′ஆவணம்′′ என்றால் என்ன”? – 5
03. யூலை 2020 அன்று “நோர்வே வாழ் தமிழர் ஆவணம்” எனும் முகநூல் பக்கத்தில் பதிந்த இடுகையின் அடிப்படையில் இங்கு மீள்பதிவு செய்யப்படுகின்றது. எந்த பதிவுகள் ஆவணம் ஆகின்றன? அனைத்துப் பதிவுகளும் ஆவணப் பொருளாக இருக்காது. அடிப்படையில், ஒரு பரிவர்த்தனை அல்லது செயல்முறையின் விளைவாக உருவாக்கப்பட்ட பதிவே ஒரு ஆவணப் பதிவாகிறது.இதை ஓர் தமிழ் அமைப்புச் சூழலில் பார்த்தால்:ஒரு ஆண்டு விழாவை ஏற்பாடு செய்ய ஒரு அமைப்பு (organisation) முடிவு செய்துள்ளது. அமைப்பின் வளர்ச்சியைக் கொண்டாடும் விதமாக [...]
What is «ஆவணம்»? – 4
This post is based on the original post at facebook page, “Archive of Tamils in Norway”, on 25th June 2020. What is archival material? புகைப்படம்: Ørnelund, Leif According to Norwegian archival law, a document is: a logically defined amount of information stored on a medium for later reading, listening, displaying or transmission (“ei logisk avgrensa [...]
′′ஆவணம்′′ என்றால் என்ன”? – 4
25. யூன் 2020 அன்று “நோர்வே வாழ் தமிழர் ஆவணம்” எனும் முகநூல் பக்கத்தில் பதிந்த இடுகையின் அடிப்படையில் இங்கு மீள்பதிவு செய்யப்படுகின்றது. ஆவணப் பொருட்கள் (archival materials) என்றால் என்ன? புகைப்படம்: Ørnelund, Leif நோர்வே ஆவணக்காப்பகச் சட்டத்தின்படி, ஒரு ஆவணம் என்பது «எதிர்கால வாசிப்பிற்காக, கேட்டலுக்காக, காண்பிப்பிற்காக அல்லது பரிமாற்றத்திற்காக ஒரு ஊடகத்தில் பதியப்படும் தர்க்கரீதியாக வரையறுக்கப்பட்ட தகவல்கள்» (“ei logisk avgrensa inforasjonsmengd som er lagra på eit medium for [...]