ஆங்கில ஆக்கம்: தனுரா பிரேமகுமார் (13), பிரணயா செல்வா (13), தினுயா சிவலிங்கம் மற்றும் மதுசா ஈசன் ஈழத்தில் தமிழர்களுக்கும் சிங்கள அரசிற்கும் இடையிலான போர் தமிழர் மீதான தொடர் அடக்குமுறைகளும் இனவழிப்பிற்கும் எதிர்ப்பைக் காட்டும் முகமாக வெடித்தது. ஆயிரக்கணக்கான தமிழ் பொதுமக்கள் பல ஆண்டுகளாக உயிருக்கும் மரணத்திற்கும் இடையில் போராடி வந்தனர். 18 மே 2009 அன்று, 1948 முதல் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வந்த அடக்குமுறை மற்றும் இனவழிப்பு; 1983 முதல் நிகழ்ந்த போரை ஒரு [...]
Category: DsporA தளிர்கள்
நோர்வே வாழ் தமிழ் பெண்களும் அவர்களின் வாழ்வும்
ஆங்கில ஆக்கம்: பிரணயா செல்வா (13), தனுரா பிரேமகுமார் (13), டினுயா சிவலிங்கம், யனுசியா செந்தில்குமார் சர்வதேச மகளீர் தின நல்வாழ்த்துக்கள் உலகப் பெண்கள் தீங்கு மற்றும் வன்முறைகளிலிருந்து விடுபட்ட எதிர்காலத்திற்குத் தகுதியானவர்கள். அது வாய்ப்புகள் மற்றும் சம உரிமைகள் கொண்ட அமைதியான எதிர்காலம் ஆகும். ஆனால் ஈழத் தமிழ் பெண்கள் போர் அதிர்ச்சியிலிருந்து ஏற்பட்ட காயங்களுடன் ஒரு வாழ்வை வாழ்கின்றனர். புலம்பெயர்வின் விளைவாக அவர்கள் பல போராட்டங்களை எதிர்கொள்கின்றனர். அதில் ஒன்று, அவர்கள் தமது தொழில் [...]
