நோர்வே வாழ் தமிழ் பெண்களும் அவர்களின் வாழ்வும்

ஆங்கில ஆக்கம்: பிரணயா செல்வா (13), தனுரா பிரேமகுமார் (13), டினுயா சிவலிங்கம், யனுசியா செந்தில்குமார் சர்வதேச மகளீர் தின நல்வாழ்த்துக்கள் உலகப் பெண்கள் தீங்கு மற்றும் வன்முறைகளிலிருந்து விடுபட்ட எதிர்காலத்திற்குத் தகுதியானவர்கள். அது வாய்ப்புகள் மற்றும் சம உரிமைகள் கொண்ட அமைதியான எதிர்காலம் ஆகும். ஆனால் ஈழத் தமிழ் பெண்கள் போர் அதிர்ச்சியிலிருந்து ஏற்பட்ட காயங்களுடன் ஒரு வாழ்வை வாழ்கின்றனர். புலம்பெயர்வின் விளைவாக அவர்கள் பல போராட்டங்களை எதிர்கொள்கின்றனர். அதில் ஒன்று, அவர்கள் தமது தொழில் [...]