ஆவணக் காப்பு உருவாக்குனர்களுக்கும் ஆவணச் சேகரிப்பாளர்களுக்குமான ஒரு வழிகாட்டி │ A guide for archive creators and archive collectors

உங்கள் காகித / அனலாக் ஆவணக் காப்பை ஒழுங்கு படுத்துங்கள்│Arrange your paper/analogue archive Photo: Twitter Photo: peelarchivesblog.com அனைத்து வகையான ஆவணப் பொருட்களையும் பட்டியலிட இந்த பட்டியல் வார்ப்புருவைப் பயன்படுத்தலாம். அவை எழுத்துரு, ஒலி, ஒளி, புகைப்படம், ஏனைய வடிவில் உள்ள ஆவணப் பொருட்களாக இருக்கலாம். இந்த பட்டியல் காகித/ அனலாக் (analogue) ஆவணங்களை ஒழுங்குபடுத்துவதற்கான அடிப்படை உதவி உபகரணமாக இருக்கும். பட்டியலிடும் பொழுது ஆவண உருவாக்குனர் அல்லது ஆவணச் சேகரிப்பாளர் ஒரு காப்பகப்படுத்தலின் [...]

நிர்வாகத் தலைமைத்துவப் பண்பாட்டுப் பரிணாமம்

புலம்பெயர் தமிழர் தமிழகத்தையும் ஈழத்தையும் பூர்வீகமாகக் கொண்ட தமிழர்கள் பல ஆயிரம் வருடங்களாக பல்வேறு நோக்குடன் புலம்பெயர்ந்து வந்துள்ளனர். அதில் வணிகம் ஒரு முக்கிய நோக்காக இருந்தது. இதற்கு சான்று சங்ககால வணிகப் போக்குவரத்துகள். காலனித்துவக் காலத்தில் தமிழர்கள் வணிகம், வேலைவாய்ப்பு, கல்வி, அரசியல் என்று பல நோக்கங்களுக்கு புலம்பெயர்ந்தனர். இதில் «இலங்கையில் உள்ள ஈழத்தமிழர்கள், கடந்த 150 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறிய அளவிலும், கடந்த மூன்று தசாப்தங்களாகப் பாரிய அளவிலும், உலகில் பல்வேறு நாடுகளுக்குப் புலம்பெயர்ந்து [...]

வாய்மொழி வரலாறு

English கீழடி அகழ்வாராய்ச்சியின் தொல்பொருட்கள் கி.மு. 6 ஆம் நூற்றாண்டிலேயே நன்கு வணர்ச்சி அடைந்த தமிழ் வரிவடிவம் மற்றும் நாகரீகத்தின் சான்றுகளை பறைசாற்றுகின்றது. தற்போதைய காலத்தில் எமக்குக் கிடைக்கும் அச்சிலுள்ள தமிழ் இலக்கியங்கள் கி.மு. 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 3 ஆம் நூற்றாண்டு வரை இருந்த மூன்று சங்க காலப் பகுதிகளைச் சேர்ந்தவை என்று கணக்கிடப்படுகிறது. ஒரு மொழியின் வரிவடிவம் மற்றும் எழுதுதல் அமைப்பு (writing system) தாமாகவே பத்திரங்களையும் கோப்புகளையும் (பதிவுகள்) கைப்பற்றி [...]

நோர்வே தேசிய நூலகம்: ஒப்படைப்புக் கடமை (Pliktavlevering)

நோர்வே தேசிய நூலகம்: ஒப்படைப்புக் கடமை (Pliktavlevering)

English உலகில் பழமையான மொழிகளில் ஒன்று தமிழ் மொழி ஆகும். ஆனால் நோர்வேயிய பொது நூலகங்களில் இந்த பண்டைய மொழியின் பிரதிநிதித்துவம் கவலைக்குரிய நிலையில் உள்ளது. நோர்வே தேசிய நூலகம் (Nasjonalbiblioteket - NB) ஒரு நோர்வேயிய அரச நிறுவனம் ஆகும். இது நோர்வேயில் வெளியிடப்படும் அனைத்து விதமான வெளியீடுகள்  மற்றும் தயாரிப்புகளை பேணிப் பாதுகாக்கும் பணியைக் கொண்டுள்ளது. இது நோர்வேயிய ஒப்படைப்புக் கடமைச் («pliktavlevering» - legal deposit) சட்டத்தின் அடிப்படையில் அனைத்து விதமான ஊடங்களில் [...]