Are you a first generation Tamil? Or are you the younger generation of Tamils?Or are you interested in the history of Tamil migration?Do you live in Norway?Or do you know about Tamil and Tamils in Norway?We need your help! DiasporA Tamil Archives works to create awareness of preservation, transmission and dissemination of Tamil cultural heritage. [...]
Category: பதிவேடு, ஆவணப்படுத்தல் வள உதவிகள் │DOCUMENTATION AND ARCHIVING RESOURCES
நோர்வேயில் நோர்வேயிய தமிழ் முன்முயற்சிகள்
நீங்கள் முதல் தலைமுறை தமிழரா? அல்லது நீங்கள் இளைய தலைமுறை தமிழரா?அல்லது நீங்கள் தமிழரின் புலம்பெயர்வு வரலாற்றில் ஆர்வம் உள்ளவரா?நீங்கள் நோர்வேயில் வசிக்கிறீர்களா?அல்லது நோர்வேயில் உள்ள தமிழ் மற்றும் தமிழர்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?உங்கள் உதவி எமக்கு தேவை! DiasporA Tamil Archives தமிழ் பண்பாட்டுப் பாரம்பரியத்தை பேணிப் பாதுகாத்தல், கடத்துதல் மற்றும் பரப்புதல் குறித்த விழிப்புணர்வை உருவாக்கும் நோக்கைக் கொண்டுள்ளது. எங்கள் நோக்கத்தை அடைய, நோர்வேயிய-தமிழ் முன்முயற்சிகள் மற்றும் தமிழ் மற்றும் தமிழர்கள் பற்றிய நோர்வே [...]
Norsk-tamilske initiativer i Norge
Er du førstegenerasjons tamiler? ellerEr du yngre generasjons tamiler?Eller er du interessert i tamilsk migrasjonshistorie?Bor du i Norge? eller vet du om tamil og tamiler i Norge?Vi trenger din hjelp! DiasporA Tamil Archives arbeider for å skape bevissthet om bevaring, overføring og formidling av tamilsk kulturarv. For å oppnå vårt formål trenger vi en oversikt [...]
Report: Online Archives Days 2021 – Day 1
Report by Abirami Chandrakumar The meeting started with a moment of silence for all those whose lives have been destroyed and lost during the atrocities of the civil war and the continuing structural genocide of Tamils in Sri Lanka. Tamil Youth Organisation (TYO) - Norway branch gave Zoom technical support for the two days event. [...]
அறிக்கை: மெய்நிகர் ஆவணக்காப்பு நாட்கள் 2021 – நாள் 1
ஆங்கில அறிக்கை: அபிராமி சந்திரகுமார் தமிழீழ விடுதலைப் போரிலும் ஏனைய அழிவுகளிலும் உயிர் இழந்த அனைவருக்காகவும், கட்டமைக்கப்பட்ட இனவழிப்பால் கொல்லப்பட்ட மக்களுக்கும் அகவணக்கம் செலுத்தி மெய்நிகர் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது. இந்த இரு நாள் நிகழ்விற்கு தமிழ் இளையோர் அமைப்பு (TYO) நோர்வே கிளையினர் Zoom தொழில்நுட்ப உதவியை வழங்கினார்கள். TYO நோர்வே உறுப்பினரான சாம்பவி வேதாநந்தன் 12. யூன் 2021 நடைபெற்ற நிகழ்வை தொகுத்து வழங்கினார். அறிக்கை (PDF)தரவிறக்கம் செய்ய புலம்பெயர் தமிழ் ஆவணக்காப்பு: வரவேற்புரை புலம்பெயர் [...]
ஆவணக்காப்பு நாட்கள் 2021: உங்கள் அனைவரையும் அழைக்கிறோம்
இந்த மெய்நிகர் நிகழ்வின் நோக்கம் தமிழ் சமூகத்தில் செயல்படும் பல்வேறு ஆவணப்படுத்தல் மற்றும் காப்பகப்படுத்தல் செயல்பாட்டாளர்களுக்கான சந்திப்பு தளத்தை உருவாக்குவதாகும். ஆவணப்படுத்தல், காப்பகப்படுத்தல் மற்றும் பேணிப் பாதுகாத்தல் பற்றிய தகவல்கள், அறிவு மற்றும் விழிப்புணர்வைப் பகிர்ந்து கொள்ள ஒரு தளத்தை உருவாக்குவதே இதன் நோக்கம். இந்த மெய்நிகர் நிகழ்வு மூலம், ஒவ்வொரு தமிழ் அமைப்பிலும் ஒரு "பதிவேட்டு மேலாளரை" நிறுவ அனைத்து புலம்பெயர் தமிழ் அமைப்புகளையும் ஊக்குவிக்க புலம்பெயர் தமிழ் ஆவணக்காப்பு (DsporA) விரும்புகிறது. அதோடு உங்கள் [...]
List your paper/analogue archive
Photo: Twitter Photo: peelarchivesblog.com Use this template to list all kinds of archival materials. They can be text-based, sound, video, photo, other materials. Note that the archive creator or the archive collector should not break the original order of the archive collection while doing the listing. It is a fundamental principle that the archive's original [...]
காகித / அனலாக் ஆவணங்களை ஒழுங்கு படுத்துங்கள்
Photo: Twitter Photo: peelarchivesblog.com உங்கள் காகித/ அனலாக் (paper/ analogue) ஆவணங்களை ஒழுங்குபடுத்தி பட்டியலிட இந்த வார்ப்புருவைப் பயன்படுத்தலாம். அவை எழுத்துரு, ஒலி, ஒளி, புகைப்படம், ஏனைய வடிவில் உள்ள ஆவணப் பொருட்களாக இருக்கலாம். ஒரு ஆவணச் சேகரிப்பாளர் அல்லது ஆவண உருவாக்குனர் தமது ஆவணங்களைப் பட்டியலிடும் பொழுது பின் வரும் விடயத்தை கவனத்தில் கொள்க: ஒரு ஆவணத் தொடரின் மூல ஒழுங்கை (original order) மாற்றியமைக்காது பாதுகாக்க வேண்டும். ஏனெனில் ஆவணத் தொடரின் மூல [...]
The evolution of management, leadership culture
Diaspora Tamils Tamils, who are native to Tamil Nadu and Eelam, have been migrating for various purposes for thousands of years. Evidence from the Sangam era shows that sea trade was a major purpose in ancient time. During the colonial period, Tamils migrated for various purposes such as business, employment, education and politics. “The Eelam [...]
நிர்வாகத் தலைமைத்துவப் பண்பாட்டுப் பரிணாமம்
புலம்பெயர் தமிழர் தமிழகத்தையும் ஈழத்தையும் பூர்வீகமாகக் கொண்ட தமிழர்கள் பல ஆயிரம் வருடங்களாக பல்வேறு நோக்குடன் புலம்பெயர்ந்து வந்துள்ளனர். அதில் வணிகம் ஒரு முக்கிய நோக்காக இருந்தது. இதற்கு சான்று சங்ககால வணிகப் போக்குவரத்துகள். காலனித்துவக் காலத்தில் தமிழர்கள் வணிகம், வேலைவாய்ப்பு, கல்வி, அரசியல் என்று பல நோக்கங்களுக்கு புலம்பெயர்ந்தனர். இதில் «இலங்கையில் உள்ள ஈழத்தமிழர்கள், கடந்த 150 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறிய அளவிலும், கடந்த மூன்று தசாப்தங்களாகப் பாரிய அளவிலும், உலகில் பல்வேறு நாடுகளுக்குப் புலம்பெயர்ந்து [...]