
English "தமிழி" என்பது 8 அத்தியாயங்களையும் ஒரு இசை ஒளிப்படத்தையும் கொண்டு வெளியான இணைய வலை ஆவணப்படத் தொடர். இது தமிழ்-பிராமி (தமிழி), இன்றைய தமிழ், சிந்து வழி நாகரீகம் மற்றும் சங்க காலம் போன்றவற்றைக் கூறும் ஓர் வரலாற்று ஆவணப்படம் ஆகும். இந்த இணைய வலைத் தொடர் ஆவணப் பொருட்கள் மற்றும் தொல்பொருள் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட வரலாற்று ஆவணப்படத்திற்கான ஒரு எடுத்துக்காட்டு. இந்த இணைய வலைத் தொடரில் உள்ள வரலாற்று உண்மைகளுக்கான ஆதார [...]