வாய்மொழி வரலாறு தகவல்│Muntlig Historie Informasjon│Oral History Information

தமிழ் Norsk English

The evolution of management, leadership culture

Diaspora Tamils Tamils, who are native to Tamil Nadu and Eelam, have been migrating for various purposes for thousands of years. Evidence from the Sangam era shows that sea trade was a major purpose in ancient time. During the colonial period, Tamils ​​migrated for various purposes such as business, employment, education and politics. “The Eelam [...]

நிர்வாகத் தலைமைத்துவப் பண்பாட்டுப் பரிணாமம்

புலம்பெயர் தமிழர் தமிழகத்தையும் ஈழத்தையும் பூர்வீகமாகக் கொண்ட தமிழர்கள் பல ஆயிரம் வருடங்களாக பல்வேறு நோக்குடன் புலம்பெயர்ந்து வந்துள்ளனர். அதில் வணிகம் ஒரு முக்கிய நோக்காக இருந்தது. இதற்கு சான்று சங்ககால வணிகப் போக்குவரத்துகள். காலனித்துவக் காலத்தில் தமிழர்கள் வணிகம், வேலைவாய்ப்பு, கல்வி, அரசியல் என்று பல நோக்கங்களுக்கு புலம்பெயர்ந்தனர். இதில் «இலங்கையில் உள்ள ஈழத்தமிழர்கள், கடந்த 150 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறிய அளவிலும், கடந்த மூன்று தசாப்தங்களாகப் பாரிய அளவிலும், உலகில் பல்வேறு நாடுகளுக்குப் புலம்பெயர்ந்து [...]

DsporA Oral History Archive

Happy Pongal and Happy Tamil New Year to worldwide Tamils. My name is Baheerathy Kumarendiran. I am a Tamil, raised in Norway, and I am interested in the history of the Tamil diaspora. My academic background includes pedagogy, and therefore I have been particularly interested in the role of Tamil schools and other relevant education [...]

புலம்பெயர் வாய்மொழி ஆவணகம்

உலகத் தமிழர் அனைவருக்கும் புலம்பெயர் தமிழ் ஆவணகத்தின் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள், தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். எனது பெயர் பகீரதி குமரேந்திரன். எனக்கு புலம்பெயர் தமிழரின் வரலாற்றில் ஆர்வம் உள்ளது. எனது கல்வித் தகைமையில் கற்பித்தலும் ஒன்று. எனவே தமிழ் பள்ளிகள் மற்றும் ஏனைய அறிவு மையங்கள் தாய்மொழி அறிவு, அடையாள மேம்பாடு, சமூகப் புரிந்துணர்வு ஆகியவற்றில் கொண்டுள்ள பங்கு பற்றி அறிய ஆர்வம் கொண்டேன். இவற்றை ஆவணப்படுத்தும் முயற்சியில் ஒரு நூலை 2017ம் ஆண்டு ஆரம்பித்தேன். [...]

DsporA Muntlig Historie Arkiv

God Pongal and godt tamilsk nytt år til tamilere over hele verden. Mitt navn er Baheerathy Kumarendiran. Jeg er tamil, oppvokst i Norge, og jeg er opptatt av historien til tamilsk diaspora. Min faglige bakgrunn omfatter blant annet pedagogikk, og derfor har jeg interessert meg spesielt for den rollen tamilskolene og andre relevante kunnskapskanaler har [...]

மீரா திருச்செல்வம்│Mira Thiruchelvam

https://youtu.be/MYaS4EktC1o சுருக்கம்│Summary Mira Thiruchelvam is a Tamil woman born and grown up in Norway. She along with her sister and two Norwegian friends started a music band, called 9 grader nord. The flute is her main instrument, but also guitar and Cajon. She writes songs in Tamil and wears saree at the stage events. She [...]

நளாயினி இந்திரன்│Nalayini Indran

https://open.spotify.com/episode/2utpKaK0kf6oMEHpBdlP0x?si=13finWgpRGqqew5p4XZ9qw https://open.spotify.com/episode/2ThGPcuPa5YIbJPMc9JiZ2?si=YdQUvulAQuSFgBf7xK7Cwg https://open.spotify.com/episode/5vCxRUHvO7apg7poxzUlPU?si=TLacyKt-SRa5sF_iVgQwhg சுருக்கம்│Summary Nalayini Indran (before marriage Nalayini Kanapathippillai) worked at the National Archives of Sri Lanka from 1991-1995. She got married in 1995 and migrated to England. She worked as an assistant archivist at National Archives of Sri Lanka. She was the only Tamil who worked at the archive side at the National Archives of [...]

Nettmøte om arkiv

தமிழ் Nettmøtet er planlagt til tirsdag den 02.02.2021 (kl.16-17:30) og tirsdag 09.02.2021 (kl. 15-16:30). Dette er en nettmøte om arkiv for frivillige organisasjoner og enkeltpersoner. Velg en dag og registrer deg nedenfor for å motta lenken til å delta i nettmøtet. Dette nettmøtet vil foregå på norsk.Siste dato for registrering: 30.01.2021 Updated: 05.02.2021

இணையவழிச் சந்திப்பு: ஆவணம்

Norsk இணையவழிச் சந்திப்பு செவ்வாய்க்கிழமை 02.02.2021 (16-17:30) மற்றும் செவ்வாய்க்கிழமை 09.02.2021 (15-16: 30) அன்று திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இணையவழிச் சந்திப்பு தன்னார்வ அமைப்புகளையும் தனிநபர்களையும் உள்வாங்குகின்றது. இந்த இணையவழிச் சந்திப்பிற்கான இணைப்பைப் பெற ஒரு நாளைத் தெரிவு செய்து கீழ்க் காணும் படிவத்தை நிறப்பிப் பதிவு செய்க. இந்த இணையவழிச் சந்திப்பு நோர்வேயிய மொழியில் நிகழும்.பதிவு செய்வதற்கான இறுதித் திகதி: 30.01.2021 புதுப்பிக்கப்பட்டது: 05.01.2021