இணையவழிச் சந்திப்பு: ஆவணம்

Norsk

இணையவழிச் சந்திப்பு செவ்வாய்க்கிழமை 02.02.2021 (16-17:30) மற்றும் செவ்வாய்க்கிழமை 09.02.2021 (15-16: 30) அன்று திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இணையவழிச் சந்திப்பு தன்னார்வ அமைப்புகளையும் தனிநபர்களையும் உள்வாங்குகின்றது. இந்த இணையவழிச் சந்திப்பிற்கான இணைப்பைப் பெற ஒரு நாளைத் தெரிவு செய்து கீழ்க் காணும் படிவத்தை நிறப்பிப் பதிவு செய்க. இந்த இணையவழிச் சந்திப்பு நோர்வேயிய மொழியில் நிகழும்.
பதிவு செய்வதற்கான இறுதித் திகதி: 30.01.2021


புதுப்பிக்கப்பட்டது: 05.01.2021