கட்டுரைகள்│ ARTICLES:
“ஆவணம்”: இந்த சொல்லின் பரவலான பயன்பாடு
English | Norsk │Norwegian | தமிழ் │Tamil | Meaning │விளக்கம் |
Archive | Arkiv | ஆவணம் (aavanam) | This term can refer to documents created by or received by an organisation as part of the organisational functionality´s task solution, case processing and administration. இந்த சொல் பலவற்றைக் குறிக்கும். ஒரு நிறுவனத்தின் பணி தீர்வு, வழக்கு செயலாக்கம் மற்றும் நிர்வாகத்தின் ஒரு பகுதியாக ஒரு நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட அல்லது பெறப்பட்ட ஆவணங்கள். |
Archive | Arkiv | காப்பக ஆவணச் சேவை (kaappage aavanach sevai) | This term can refer to the archive service in an organisation. இந்த சொல் பலவற்றைக் குறிக்கும். இது ஒரு நிறுவனத்திற்குள் இருக்கும் காப்பக ஆவணச் சேவையும் குறிக்கும். |
Archive | Arkiv | ஆவணக் காப்பக அறை (aavanak kaappage arai) | This term can refer to a room where archive documents are stored. இந்த சொல் பலவற்றைக் குறிக்கும். இது காப்பக ஆவணங்கள் சேமிக்கப்படும் ஒரு அறையும் குறிக்கும். |
Archive | Arkiv | ஆவணகம் (aavanaham), ஆவணக் காப்பகம் (aavanak kaapaham) | This term can refer to an archival institution. இந்த சொல் பலவற்றைக் குறிக்கும். இது ஒரு ஆவணக் காப்பக நிறுவனத்தையும் குறிக்கும். |
Document | Dokument | ஆவணம் (aavanam) | |
Documenting/ archiving | Dokumentering/ arkivering | ஆவணப்படுத்தல் (aavanapadhuthal) | |
Record | Register | பதிவு (pathivu), ஏடு (eedhu) | |
Record-keeping | Arkiv danning | பதிவேடு செய்தல் (pathiveedhu seithal) | |
Record management | Dokumentasjons-forvaltning | பதிவு மேலாண்மை (pathiveedhu muhaamai) |
மேற்கோள் │Reference
Arkivverket (Archive agency). (2.11.2020). Ord og begreper. Retrieved from https://www.arkivverket.no/forvaltning-og-utvikling/ord-og-begreper
Dalhousie University Libraries. (16.11.2020). Archives and records terminology. Retrieved from https://dal.ca.libguides.com/c.php?g=257178&p=1718235
Multilingual Archival Terminology. (n.a). Multilingual Archival Terminology. Retrieved from http://www.ciscra.org/mat/
Bering, Bjørn. (06.06.2018). arkiv. Retrieved from https://snl.no/arkiv
புதுப்பிக்கப்பட்டது │Updated: 16.01.2021