தமிழில் முதல் அச்சிடப்பட்ட படைப்பு

English

தமிழில் முதல் அச்சிடப்பட்ட படைப்பு 1578 இல் தென்னிந்தியாவில் வெளியானது என்று நாம் அறிந்திருப்போம். «தம்பிரான் வணக்கம்» எனும் நூல் போர்த்துகீசிய மொழியில் வெளியான “Doctrina Christam” எனும் நூலின் மொழிபெயர்ப்பாகும். இது ஹென்ரிக் ஹென்ரிக்ஸனால் (Henrique Henriques) மொழிபெயர்க்கப்பட்டது.
«இது இந்திய மொழிகளில் வெளியிடப்பட்ட முதல் புத்தகம்”.

இருப்பினும், இந்த கட்டுரை 1554ம் ஆண்டு தமிழில் அச்சிடப்பட்ட படைப்பைப் பற்றி பேசுகிறது.


மேற்கோள்:

https://www.thehindu.com/…/Tamil-saw-it…/article15685475.ece

https://www.namathumalayagam.com/2019/04/FirstTamilBookSrilanka.html?fbclid=IwAR1nrFv9nO6nKE2_xd2lbBVqi21_g6h-VohMlzJ0EptGLR4OXvw-zhAaIZk&m=1


பொறுப்புத் துறப்பு:
தமிழ்ச் சமூகத்தில் ஆவணங்களின் பற்றாக்குறை, சிதறடிக்கப்பட்ட ஆவணங்கள் அல்லது மட்டுப்படுத்தப்பட்ட அணுக்கத்தைக் கொண்ட ஆவணங்கள் உள்ளன. இதனால் வாய்மொழி வரலாற்று நேர்காணல்களில் வெளிவரும் வரலாற்றுத் தகவல்களை சரிபார்க்கக்கூடிய ஆவணங்களைப் பெற்றுக் கொள்வதில் சவால் உள்ளது.
இச்சூழ்நிலையில், புலம்பெயர் தமிழரின் வரலாற்றை எழுதுவது ஒரு மாற்றம் பெறும் செயல்முறையாக (dynamic process) இருக்கலாம். இச்செயல்முறை காலப்போக்கில் ஒரு வரலாற்று எழுத்து வடிவத்தைப் புதுப்பித்து வளர்த்தெடுக்க உந்துகோலாக அமையும். எனவே, இவ்விணையத் தளத்தில் உள்ள தகவல்களில் திருத்தம் தேவைப்பட்டால், சரிபார்க்கக்கூடிய ஆதாரங்களுடன் கருத்துக்களை வழங்குமாறு பொதுமக்களை வரவேற்கின்றோம்.


உள்ளடக்கங்களில் எந்த மாற்றமும் செய்யாமல் பயன்படுத்தும்போதும் மற்றும் மூலமான DsporA Tamil Archive வை குறிப்பிடும் போதும் இந்த கட்டுரையின் மறு உருவாக்கம் அனுமதிக்கப்படுகிறது.

புதுப்பிக்கப்பட்டது: 27.01.2021

One thought on “தமிழில் முதல் அச்சிடப்பட்ட படைப்பு

Leave a comment